யாழ்ப்பாணம்,தாவளை இயற்றாலை,கொடிகாமத்தைப் பிறப்பிடமாகவும்,கனடாவைவதிவிடமாகவும் கொண்டவிஸ்வகுலத் திலகர்கணபதிப்பிள்ளைகந்தசாமிஅவர்கள் 16.11.2016 புதன்கிழமைஅன்றுகனடாவில் இறைவனடிசேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களானசின்னப்புகணபதிப்பிள்ளை- இராசம்மாதம்பதிகளின் ஏகபுத்திரனும்,காலஞ்சென்றவர்களானதங்கவேலுப் பத்தர் -புஸ்பவதிதம்பதிகளின்அன்புமருமகனும். நாகேஸ்வரிஅவர்களின் அன்புக் கணவரும்,
பாலகிருஸ்;ணன்(கனடா),பவானி (சுவிஸ்),சாந்தினி(கனடா),கோமதி(கனடா),பாலகுமார்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்
இந்திராணி,காலஞ்சென்றலோகநாதன்,தங்கேஸ்வரி, இராசகோபால்,மகாலட்சுமி,விவேகானந்தன்(ஜேர்மனி) ஆகியோர்களின் அன்புமைத்துனரும் பழனித்துரை,காலஞ்சென்றகுணசேகரம்,பாலசுந்தரம் ஆகியோரின் அன்புச் சகலனும் தனேஸ்வரி,மனோன்மணி(ஜேர்மனி) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,
இராஜ்மோகன்(சுவிஸ்),கிருபாகரன்(சுவிஸ்), இரகுபவான்(கனடா),றெஜினி(கனடா), புஜிதா(கனடா) ஆகியோரின் அன்புமாமனாரும்,
ஜனார்த்தன், ஜனனி,சங்கீதா, இராகவி,பானுஜன்,பானுஜா, இமயா,சதுர்த்திகா,திவ்வியா,கரிக்,கிசான்,மிதுஸ்
ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 8911 Woodbine Avenue ,ல் அமைந்துள்ள Chapel Ridge Funeral Homeல்
சனிக்கிழமை 19-11-2016 ,அன்றுபிற்பகல் 05:00 மணிதொடக்கம்—09:00 மணிவரையும் அடுத்தநாள் ஞாயிற்றுக்கிழமை 20-11-2016 ,காலை 8:00 மணிதொடக்கம் 10:00 மணிவரையும் பார்வைக்குவைக்கப்பட்டுபின்னர் நண்பகல் 12.00 மணிவரைகிரியைகள்நடைபெற்றுதொடர்ந்து 256 Kingston Road, Toronto, ல் அமைந்துள்ள St.John’s Norway Crematorium ல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலைஉற்றார்,உறவினர்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறுகேட்டுக் கொள்கின்றோம்.