தார்மிக உணவும் & நோன்புகளும் – ஆரோக்யமும் : இயற்கை வைத்தியர் திரு பிரகாஷ்

ஹிந்து விரதங்களும் ஆரோக்கியமும் எப்படி அறிவு சார்ந்ததாக இருக்கிறது என்று விலகும் வைத்தியர் பிரகாஷ், எப்படி நமது தார்மிக சித்தாந்தங்கள் தமிழ் பழமொழியாக அழகாக கூறப்பட்டிருக்கிறது என்று எடுத்து காட்டுகிறார்.

விருந்தும் மருந்தும் மூன்று நாட்களுக்கு, நொறுங்க தின்றால் நூறு வயது, உணவே மருந்து …. மருந்தே உணவு, அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்று பல மேற்கோள் காட்டி விளக்குகிறார் இந்த வீடியோவில்.

மேலும் இயற்கை வைத்தியர் திரு பிரகாஷ் விரதமும் அதன் ஆரோக்ய பலன்களையும் எடுத்துரைத்து, ஏகாதசி விரதமும் துவாதசி உணவின் அறிவியலும் எப்படி இணைத்திருக்கின்றன என்பதையும் எடுத்துக்காட்டோடு விளக்குகிறார். விடியோயவை பார்த்து பயனடையவும். தங்களின் கேளிவிகளை கமெண்டில் போட்டால் திரு பிரகாஷ் கட்டாயம் பதிலளிப்பார்.

தினமொரு தார்மிக செய்தி ” உங்களின் மொபைல் போனில் பெற்று மகிழ +1 647 964 4790 என்ற நம்பருக்கு உங்களின் பெயர், ஊர் பெயருடன் ஒரு குறுஞ்செய்தியை வாட்ஸாப்பில் அனுப்பவும். நீங்கள் https://t.me/BharatMargTamil லிங்கை கிளிக் செய்து பாரத் மார்கின் “டெலெக்ராம்” சானலில் இணைந்தும் தார்மிக செய்தியை தமிழில் படித்து மகிழலாம்?? சிவ சிவா