தாமோதரம்பிள்ளை ஜெயலட்சுமி (மணி)

மரண அறிவித்தல்

தோற்றம்:- 07-02-1940 - மறைவு:- 13-03-2017
வதிரி கொல்லனாடியை பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட தாமோதரம்பிள்ளை ஜெயலட்சுமி (மணி) March 13, 2017 அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலம் சென்ற சண்முகம்,இராசம்மாவின் மகளும், முருகேசு சிவக்கொழுந்துவின் மருமகளும், காலம் சென்ற தாமோதரம்பிள்ளையின் அன்பு மனைவியும், காலம் சென்ற இராசரத்தினம் (சேது), நடராசா (வைரமுத்து), சுப்பிரமணியம் (மகான்) ஆகியோரின் அன்பு சகோதரியும். வித்தியா, விஜயா, ராஜி, ஜெயசிறி, சிவகுமாரி ஆகியோரின் தாயாரும். தவம், சிவகுமாரன், தவக்குமாரன், தேவா ஆகியோரின் மாமியாரும். பிரசன்னா, கபீனா,கிசோத், சுலக்ஸ், பிரித்தா, டிலுக்ஸர, டெரிக்கா, அவிலாஸ், சேனா ஆகியோரின் பேத்தியும். சரினா, கேடன் ஆகியோரின் பூட்டியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் மற்றும் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அன்னாரின் பூதவுடல் 8911 Woodbine Ave, Markham இல் அமைந்துள்ள Chapel Ridge Funeral Home இல் 03/17/17 வெள்ளிக்கிழமை மாலை 5 .00 வழ 9 .00 மணி வரையும் 03/18/17 சனிக்கிழமை மாலை 5 .00 வழ 9 .00 மணி வரையும் பார்வைக்கு வைக்கப்பட்டு மதியம் 12.00 மணி முதல் 1.00 மணிவரை ஈமைக்கிரியைகள் நடைபெற்று பின்னர் 12492 Woodbine Ave, Stouffville இல் அமைந்துள்ள Highland Hill crematorium இல் 3.30 மணியளவில் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றர்.

தகவல் : குடும்பத்தினர்

வித்தியா
(647) 640-2566
விஜயா
(647) 205-0668
ராஜூ
(647) 291-4960
ஜெயஸ்ரீ
(647) 853-1280
சிவகுமாரி
(905) -642- 6775
(647) 921-3202