“தமிழ் இலக்கியத் தோட்டம்” அமைப்பு நடத்திய ஒரு பயனுள்ள நிகழ்வு

Today, an important Event took place at Scarborough Tamil Isai Kala Mandram Auditorium.
Tamil Literary Garden organized this event to honour David Shulman and to release his book in Toronto. At the same event, Tamil Literary Garden released a song for Harvard Tamil Chair, sung by Jesica Judes which was followed by musical program and reception.
Also launching an online fundraising campaign for Harvard Tamil Chair using the song sung by Jessica, took place.
David Shulman, author of Tamil: A biography. There are number of articles in internet (two of them is below) also videos in YouTube. The Tamil: A biography books states ” Spoken by 80 million people in South Asia and diaspora that stretches across the globe, Tamil is one of the great world languages, and one of the few ancient languages that survives as a mother tongue for so many speakers”. David Shulman says Tamil is more than a language. It is a body of knowledge, much of it intrinsic to an ancient culture and sensibility”.
Many friends and supporters of Tamil Literary Garden, made donations for Harvard Tamil Chair.
ரொரென்ரோவில் இயங்கிவரும் “தமிழ் இலக்கியத் தோட்டம்” அமைப்பு நடத்திய ஒரு பயனுள்ள நிகழ்வு இன்று மாலை ஸ்காபுறோ இசைக் கலாமன்ற மண்டபத்தில் நடைபெற்றது.
தற்போது உலகெங்கும் வாழும் தமிழ் மக்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் ஹாவார்ட் பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கை ஒன்றை அமைப்பதற்கான முயற்சியின் ஒரு படியாக இன்றைய நிகழ்வு இடம்பெற்றது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
புகழ்பெற்ற ஆங்கில எழுத்தாளர் David Shulman எழுதிய நூல் ஒன்று அஙகு அழைக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பெற்று. அதன் மூலம் கிடைத்த நிதி ஹாவார்ட் பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கை ஒன்றை அமைப்பதற்கான நிதியோடு இணைக்கப்படும் வகையில் “தமிழ் இலக்கியத் தோட்டம்” அமைப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தது.
அத்துடன் மெகா ரியுனர்ஸ் இசைக் குழுவின் இசையில் மெல்லிசை நிகழ்ச்சி ஒன்று ம் இடம்பெற்றது. அதில் பிரபல கனடிய தமிழ் மொழிப் ◌பாடகியும் விருதுகள் பல பெற்றவருமான ஜசிக்கா யூட் ஹாவார்ட் பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்காக பாடிய பாடல் ஒன்றை சபையோர் மத்தியில் ஜசிக்கா யூட் பாடி அவர்களது கரகோசத்தை பரிசாகப் பெற்றார்.