- ஹரித்வார் கும்பமேளாவில் எங்களுடன் கங்கா ஆர்த்தி - பூஜை - பிரார்த்தனைகளில் நீங்களும் இனைந்து அருள் பெறலாம் !!
- ரெயில்களில் கூட்டம் சேர்வதை தடுக்கவும், கொரோனா பரவலை தடுக்கவும் கட்டணம் உயர்வு - இந்திய ரெயில்வே
- ஸ்டாலினுக்கு எதிராக அண்ணாமலை & உதயநிதிக்கு எதிராக குஷ்பு - பா.ஜ.பா வின் பயங்கர திட்டம்
- திடீரென காணாமல் போன கிம் ஜாங் மீண்டும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்
- ம.பி.,பஞ்சாபில் மீண்டும் வரும் கொரோனா: பொதுக் கூட்டங்களுக்கு தடை

தமிழ்நாட்டின் வேலூரில் அமைந்திருக்கும் ஶ்ரீ நாராயணி பீடம்
தமிழ்நாட்டின் வேலூரில் ;அமைந்திருக்கும் ஶ்ரீ நாராயணி பீடம் என பக்தி பூர்வமாக அழைக்கப்படும் “தங்கக் கோவில்” தற்போது தினந்தோறும் பத்தாயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் கூடும் ஒரு புண்ணிய தலமாக உருவெடுத்துள்ளது.
தங்கக் கோவிலை தனது கனவாக எண்ணி உருவாக்கிய “அம்மா” அவர்களை நேரில் கண்டு அவரது ஆசிபெறும் சந்தர்ப்பமும் கனடா உதயன் குழுவினருக்கு கடந்த செவ்வாயன்று கிட்டியது.
கனடா உதயன் செய்திப் பிரிவு