தமிழீழ நாடு கடந்தஅரசு,நடத்திய “பொதுவாக்கெடுப்புக் கோரும்; மக்கள் அரங்கம்” என்னும் தலைப்பில இடம் பெற்ற கருத்துப் பகிர்வு

கடந்த ஞாயிற்றுக்கிழமை கனடாவில் தமிழீழ நாடு கடந்த அரசு, இரண்டாம் நிகழ்வாக நடத்திய “பொதுவாக்கெடுப்புக் கோரும்; மக்கள் அரங்கம்” என்னும் தலைப்பில இடம்பெற்ற கருத்துப் பகிர்வில் பல முக்கிய பேசசாளர்கள் கலந்து கொண்டார்கள்.

அவர்களில் முக்கியமானவர் நெதர்லண்ட் நாட்டில் பல வருடங்களாக தேசிய அரசியலில் ஈடுபட்டு வந்தவரும் பல்வேறு அரசியல் தலைமைத்துவப் பதவிகளை வகித்தவரும், ஐக்கிய நாடுகள் சபையிலி மிகவும் பொறுப்புக்கள் நிறைந்ததும் அதிகாரங்கள் மிக்கதுமான பதவிகளை வகித்தவருமான யுனசயை ரௌ Pநவசரள கலந்து கொண்டு உரையாற்றியமை குறிப்பிடத்தக்கது. இங்கே காணப்படும் படத்தில், தமிழ்நாட்டிலிருந்து அழைக்கப்பட்டவர்களான தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் பேராசிரியர் தாமு மணிவண்ணன் மற்றும் கலாநிதி போல் நியுமன் ஆகியோர் பிரதான மேசையில் அமர்ந்திருப்பதைக் காணலாம். (படம் சத்தியன்)