தமிழர் மரபுரிமை நாள் கொண்டாட்டங்கள் தொடக்கம்

Tamil Heritage Celelbrations, hosted by Tamil Cultural and Academic Society of Durham, took place today at Pickering Town Centre. Three Mayors from the Region, attended there to celebrate our Heritage.

Tamil Cultural and Academic Society of Durham (TCASD) ,என்று அழைக்கப்படும் தமிழர் அ மைப்பின் தமிழர் மரபுரிமை நாள் கொண்டாட்டங்கள் இன்று காலை தொடக்கம் Pickering Town Centre.வளாகத்தில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டன.
அமைப்பின் தலைவர் உட்பட பல அங்கத்தவர்கள் ஒன்றிணைந்து நடத்திய மேற்படி விழாவில் டுறம் பிராந்திய நகர பிதாக்கள் மூவர் கலந்து கொண்டு எமது மரபு சார்ந்த விழாவை எமது மக்களோடு சேர்ந்து கொண்டாடினார்கள்.
நடனம், சங்கீ:தம் மற்றும் இசை என பல கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.

பல வேற்றின மக்கள் எமது கலாச்சார மற்றும் பண்பாட்டுக் கோலங்களை இரசித்துச் சென்றமை, நின்று பாராட்டி விட்டுச் சென்றமை கரகோசம் செய்து மகிழ்ச்சி தெரிவித்தமை ஆகியன இ ங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

கனடா உதயன் பிரதம ஆசிரியரும் அங்கு அழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.