தமிழகத்து அரசியல் புயலாய் வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் !!

ஜனவரி 1ஆம் தேதி புது கட்சி துவங்கி தமிழகத்து அரசியல் புயலாய் வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் !!  நடிகர் ரஜினி அரசியலுக்கு வருவதை வரவேற்பதாக தெரிவித்துள்ள துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ரஜினியுடன் கூட்டணி குறித்த கேள்விக்கு, அரசியலில் எதுவும் நடக்கலாம். சூழ்நிலையை பொறுத்து முடிவு செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் வரும் ஜன., மாதம் கட்சி துவக்கப்போவதாகவும், இதற்கான தேதி டிச.,31ல் அறிவிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.