- தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்ட டாக்டர் கபீல் கான் விவசாயிகள் டிராக்டர் பேரணி கலவரத்தில் பங்கேற்றாரா ?
- முத்துராமலிங்க தேவரின் குருபூஜைக்குப் போய் அங்கு வழங்கப்பட்ட விபூதியை பூசிக் கொள்ளாமல் கீழே கொட்டி அவமானப்படுத்திய ஸ்டாலின்
- உருமாறிய கொரோனா அச்சுறுத்தல்; இங்கிலாந்தில் ஜூலை 17 வரை ஊரடங்கு நீட்டிப்பு
- எல்லையில் சீன வீரர்களை அடித்து விரட்டிய இந்திய ராணுவம் !!
- அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிகளுக்கு கவுதம் காம்பீர் ரூ.1 கோடி நன்கொடை

தன்வந்த்ரி ஹோமம் 1008 முறை மந்திரங்கள் கூறி அக்கினியில் ஆஹுதி விட்டு 108 மூலிகைகள் கொண்டு அனைவரின் ஆரோக்கியத்திற்காக செய்யப்பட்டது
தன்வந்த்ரி ஹோமம் 1008 முறை மந்திரங்கள் கூறி அக்கினியில் ஆஹுதி விட்டு 108 மூலிகைகள் கொண்டு அனைவரின் ஆரோக்கியத்திற்காக செய்யப்பட்டது. உங்களுக்காகவும் மற்றும் உங்களின் குடும்ப உறுப்பினர்களின் பிரார்த்தனைகளும் சங்கல்ப பிரார்த்தனை செய்யப்பட்டது. நீங்களும் உங்களின் அன்பர்களும் நண்பரகளும் நீடுடி நலமுடன் வாழ்க !!
இந்த வீடியோவை துவக்க சங்கல்பத்திலுருந்து பார்க்கவும்.. மற்றவரோடு பகிரவும் 👉👉 https://youtu.be/8mNaqTYNBqk 👈👈 உங்களின் ப்ரார்தனைகளோடு துவங்கி ஹோம மந்திரத்தை சேர்ந்து உச்சரிக்கவும். 1008 முறை கூறவும். இயலாவிட்டால் 21 முறை அல்லது 108 முறை கூறவும். பல தினங்களில் இந்த மந்திரத்தை விதியோயோவை பார்த்து… உங்களின் வீட்டில் ஹோமம் நடப்பதுபோல் பாவித்து விடியோவோடு சேர்ந்து மந்திரம் கூறவும் … பின் கண்டிப்பாக வீடியோவின் இறுதியிலுள்ள ஆசிர்வாதம், நெய்வேத்தியம் மற்றும் உதவாசனா மந்திரத்தையம் பார்க்கவும்.
தன்வந்திரி ஹோமம் பற்றிய உங்களின் கேளிவிகளுக்கும் மற்றும் தினமொரு தார்மிக செய்தி ” உங்களின் மொபைல் போனில் பெற்று மகிழ +1 647 964 4790 என்ற நம்பருக்கு உங்களின் பெயர், ஊர் , செய்தி வரவேண்டிய மொழிகளுடன் ஒரு குறுஞ்செய்தியை வாட்ஸாப் செய்யவும். நீங்கள் https://t.me/BharatMargTamil லிங்கை கிளிக் செய்து பாரத் மார்கின் “டெலெக்ராம்” சானலில் இணைந்தும் தார்மிக செய்தியை தமிழில் படித்து மகிழலாம்🙏🙏 ஜெய் தன்வந்திரி !!