- நீதிபதிகள் மீது பொய் புகார் உச்ச நீதிமன்றம் கண்டனம்
- விடுதலைப் புலிகள் சீருடையில் யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் மணிவண்ணன் கைது !!
- நடிகர் செந்திலுக்கு கொரோனா- தனியார் மருத்துவமனையில் அனுமதி
- ஹிந்து சந்நியாசியின் தலையை வெட்டிவர இஸ்லாமியர்களின் பத்வா - உ.பி.யில் கொடூரம் !!
- கேரள கவர்னர் ஆரிப் முகமது கான் இருமுடி ஏந்தி சபரிமலையில் தரிசனம்

ஞாயிற்றுக்கிழமை ஸ்காபுறோவில் நடைபெறவுள்ள நடனச் செல்வி அஞ்சலியின் பரதநாட்டிய அரங்கேற்றம்
ஞாயிற்றுக்கிழமை ஸ்காபுறோவில் நடைபெறவுள்ள நடனச் செல்வி அஞ்சலியின் பரதநாட்டிய அரங்கேற்றம்
நாட்டிய கலாசேஸ்த்திர நடனக் கல்லூரியின் அதிபர்; ஸ்ரீமதி தேனுஜா திருமாறன் அவர்களின் மாணவியும் திரு.திருமதி ஜெயகாந்தன் தம்பதியின் புதல்வியுமான செல்வி அஞ்சலி ஜெயகாந்தன் அவர்களின் பரதநாட்டிய அரங்கேற்றம் நாளை மறுநாள் 2ம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஸ்காபுறோவில் சீனக் கலாச்சார மண்டபத்தில் நடைபெறும். அரங்கேற்றம் சிறப்புற நடைபெற கனடா உதயன் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் பேருவகையடைகின்றான்..