ஜனாதிபதிப் பதவியின் சுகங்களை இப்போதுதான் நுகரத்தொடங்கியுள்ளாரா மைத்திரி?

முன்னைய ஜனாதிபதிமகிந்த ராஜபக்சாவும் அவரதுசகோதரரகளும் புதல்வர்களும் இலங்கையின் அனைத்துவளங்களையும் பலவருடங்கள் நுகர்ந்துதங்கள் இராஜபோகவாழ்க்கையைஅனுபவித்தவிதம் இலங்கைமக்களைஆட்சிமாற்றம் ஒன்றுக்கு இழுத்துச் சென்றது. தமிழ்த் தேசிய கூட்டமைப்புமற்றும் ஐக்கியதேசியக் கட்சிஆகியவற்றின் பலத்தஆதரவுடன் ஆட்சிபீடத்தையும் ஜனாதிபதிஆசனத்தையும் அலங்கரிக்கத் தொடங்கியஆரம்பநாட்களில் ஜனாதிபதிமைத்திரிதன்னைஒருஆசாபாசங்கள் அற்றஒருதலைவனாகவும் தூய்மையானஒருபௌத்தனாகவும் காட்டிக் கொள்ளமுயன்றார். முன்னைய ஜனாதிபதிமகிந்தாவைப் போன்றுதான் முழு நிதிஓதுக்கீட்டையும் தனதுசொந்தநலனுக்காகபயன்படுத்தமாட்டேன் என்று கூறிவந்தார். சிலபொதுக்கூட்டங்களில“நான் மாணவனாக இருந்தகாலத்தில் எண்ணைவிளக்கிலேயேகல்விகற்றேன் என்றும் செருப்புஅணிந்தகால்களுடனேயேபாடசாலைககுச் சென்றேன் என்றெல்லாம் கூறிவந்தார்.

இவ்வாதுதனதுஆரம்பநாட்களில் சொல்லிவந்தமைத்திரிகடந்தவருடங்களில் தனக்கானநிதிஒதுக்கீட்டைமிகவும் குறைவாகஏற்றுக்கொண்டார். ஆனால் எதிர்வரும் புதியஆண்டான2017ஆம் ஆண்டுக்கானவரவு – செலவுத்திட்டஒதுக்கீட்டில் ஜனாதிபதிக்கானசெலவீனம், 2017ம் ஆண்டுஒதுக்கீட்டுசட்டமூலத்தின் படி, 6.45 பில்லியன் ரூபாவாககாணப்படுகின்றது. மேலும், 2017ம் ஆண்டுஒதுக்கீட்டுசட்டமூலத்தின் படி,பாதுகாப்புஅமைச்சுக்காக 284 பில்லியன் ரூபாஒதுக்கப்பட்டுள்ளது. (கடந்தவருடம் இது 22 பில்லியன் ஆகும்.)

இவ்வாறாகதனக்கும் பாதுகாப்புஅமைச்சுக்;கும் அதிகநிதியைஒதுக்கிய ஜனாதிபதியின் அரசாங்கம்,கல்விஅமைச்சுக்காக 76.9 பில்லியன் ரூபாநிதியைமட்டுமேஒதிக்கியுள்ளது. (கடந்தவருடம் இது 185.9 பில்லியன்ஆகும்.
இது இவ்வாறிருக்கதற்போதைய ஜனாதிபதியின் நிர்வாகத்தில் தமிழ் மக்கள் நிம்மதியாகவாழமுடியாமல் உள்ளதுஎன்றுசிறுபான்மையினசமூகத்தினரின் உரிமைகளுக்கான ஐ.நா வின் விசேடஅறிக்கையாளர் ரீட்டா இஷாக் நாடியாதெரிவித்துள்ளார்.

வடக்கு,கிழக்கில் நீடிக்கும் அதிகரித்த இராணுவபிரச்சனம் அந்தசமூகத்தில் பல்வேறுபிரச்சனைகளுக்குவித்திட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

இலங்கைக்குகடந்தபத்தாம் திகதிவிஜயம் செய்திருந்த ஐ.நா அதிகாரிநாடியா,தனதுபயணத்தின் இறுதிநாளானநேற்றுகொழும்பில் ஊடகவியலாளர்களைசந்தித்தபோது,தற்போதையதேசியஅரசாங்கம் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் நிறைவேற்றப்பட்டதீர்மானத்தின் போதுவழங்கியஉறுதிமொழிகளைமுழுமையாகநிறைவேற்றவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

அவர் தற்போதைய ஜனாதிபதிதொடர்பாகவும் அவரதுஅரசாங்கம் தொடர்பாகவும் கருத்துதெரிவித்தபோது,2015 ஆம் ஆண்டுஒக்டோபர் மாதம் இலங்கையின் இணைஅனுசரணையில் மனித உரி மைகள்,பொறுப்புகூறல் மற்றும் நல்லிணக்கத்தைமேம்படுத்தும் வகையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. என்;றும் கடந்தகாலசம்பவங்கள் மீண்டும் இடம்பெறாமை,உண்மையைகண்டறிவதற்கானஉரிமை,நியாயத்தைபெற்றுக்கொள்வதற்கானஉரிமை,மற்றும் நட்டஈடு போன்றநான்குஅடிப்படைவிடயங்கள் குறித்துநடவடிக்கைஎடுப்பதாககுறித்ததீர்மானத்தில் உறுதியளிக்கப்பட்டுள்ளது. எனினும் அவ்வாறானநடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லைஎன்றும் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதையஅரசாங்கத்தின் நடவடிக்கைகளைவிமர்சித்தஐ.நா அதிகாரிநாடியா,”வடக்கு,கிழக்கில் வாழும் தமிழ் சமூகத்தினால், இராணுவத்தினர் ஆக்கிரமிப்புபடையாகவேநோக்கப்படுவதாகவும் அதேபோல் தமிழர்களையும் இராணுவம் இன்னமும் ஆயுததாரிகளாகவேதொடர்ந்தும் அடையாளப்படுத்துகின்றதுஎன்றும் பயங்கரவாததடுப்புசட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கைதொடர்பில் முரண்பாடுகள் காணப்படுகிறதுஎன்றும் பயங்கரவாததடுப்புசட்டம் தொடர்ச்சியாகநடைமுறைப்படுகின்றமை,சமமற்றமுறையில் தமிழ் சமூகத்தைபாதித்துள்ளது. உரியநடைமுறைகள் இல்லாமல் காலவரையறையின்றிதடுத்துவைக்கும் வகையிலானகுறித்தசட்டம் தொடர்பில் தேசியரீதியிலும் சர்வதேசரீதியிலும் கடுமையானவிமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளனஎன்றும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இவ்வாறானவிமர்சனங்கள் ஜனாதிபதிமைத்திரியின் வாயைஎப்போதுதிறக்கவைத்துதனதுஉண்மைநிலைப்பாட்டைதெரிவிக்கச் செய்யவுள்ளனஎன்பதைநாம் பொறுத்திருந்தேபார்க்கவேண்டும்