- ஹிந்து சந்நியாசியின் தலையை வெட்டிவர இஸ்லாமியர்களின் பத்வா - உ.பி.யில் கொடூரம் !!
- கேரள கவர்னர் ஆரிப் முகமது கான் இருமுடி ஏந்தி சபரிமலையில் தரிசனம்
- ‛ஸ்புட்னிக் வி' தடுப்பூசியை பயன்படுத்த நிபுணர் குழு பரிந்துரை
- உலகம் செய்தி பிலிப் இறுதி ஊர்வலத்தில் ஹாரி; வியப்பில் பிரிட்டன் மக்கள்
- தலைமை செயலர், டிஜிபி டில்லிக்கு அவசர பயணம் ஏன் ?

ஜனநாயகத்தில் ‘டீ’ விற்பவர் மக்கள் பிரதிநிதியாக முடியும்: மோடி
பிரி்ட்டன் வாழ் இந்தியர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். அரசுமுறைப்பயணமாக பிரிட்டன் சென்றுள்ள பிரதமர் அந்நாட்டு பிரதமர் தெரசா மே உள்ளிட்டோரை சந்தித்தார். பின்னர் ” பாரத் கீ பாத், சாப்கே சாப்” என்ற தலைப்பில் பிரிட்டன் வாழ் இந்தியர்கள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி வெஸ்ட்மின்ஸ்டர் நகரில் சென்ட்ரல் ஹாலில் நடந்தது. இதில் மோடி கலந்து கொண்டுஅவர்களுடன் கலந்துரையாடினார்.
மோடி பேசியதாவது;
இந்தியா தனியாக வளர்ச்சி அடைந்து வருகிறது. ஜனநாயகத்தில் மக்கள் கடவுளுக்கு சமமானவர்கள். ஜனநாயகத்தில் டீ விற்பவர் கூட மக்கள் பிரதிநிதியாக முடியும்: பொறுமை என்பது ஒரு கெட்ட விஷயம் அல்ல