Posted on by netultim2

செல்வி. திலேஷா வரதன்
இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி
கனவிலும் இழக்க முடியா உறவு நீ...
நிஜத்திலும் கனவிலும் நாங்கள்
தேடும் உள்ளம் நீ....
கனவுகள் கலைந்த போதும்....
கண்ணில் நீர் நிறைந்த போதும்....
உணர்வுகள் உடைந்த போதும்...
உள்ளத்தில் உன் உருவம்
மட்டும் உடையவில்லை..
வலி இல்லாத நினைவுகள்
மனதில் நிலைப்பதில்லை...
வலி பெற்ற நினைவுகள்
மனதை விட்டு மறைவதில்லை
என்றும் உன் நினைவுகளுடன்
வாழ்கின்றோம்
உன் பிரிவால் துயருறும்
அப்பா, அம்மா, தங்கை, அம்மம்மா. உற்றார்,
உறவினர், நண்பர்கள்