செல்வி திருநீற்றா சபேசன் அவர்களின் பரதநாட்டிய அரங்கேற்றம்

Scarborough’s Nattiya Kalashettra;s Guru Smt. Thenuja Thirumaran, presented Bharathanatya Arangetram of her wonderful and talented Student Selvi Thiruneta Sabesan, on last Saturday 21st,at Chinese Cultural Centre in Scarborough.
Poojas and other ceremonies started at 4.30 and the Selvi’s Dance Performances commenced at 5.15. When the First piece was done the Auditorium was Fully packed and all the invitees were enjoying the dance and Music.
Selvi Thiruneta was with full energy and her performances were fantastic. All speakers were commenting about her unbelievable talents and the courages.
கடந்த சனிக்கிழமையன்று ஸ்காபுறோ சீனக் கலாச்சார மண்டபத்தில் நடைபெற்ற செல்வி திருநீற்றா சபேசன் அவர்களின் பரதநாட்டிய அரங்கேற்றம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
நாட்டிய கலாசேஸ்த்திரா நாட்டியப் பள்ளியின் அதிபர் திருமதி தேனுஜா திருமாறன் அவர்களின அற்புதமான மாணவிகளில் ஒருவரான செல்வி திருநீற்றா சபேசன் அவர்களின் அபரமான நடனத் திறமைகளை அனைவரும் பாராட்டிச் சென்றார்கள். முக்கியமாக அனைத்துப் பேச்சாளர்களும் திருநீற்றாவின் தீர்க்கமானதும் அழகானதுமான நடனங்களையும் அவரது உற்சாகமான அசைவுகளையும் அபிநயம் பற்றியும் எடுத்துக் கூறினர்.