Posted on by netultim2

செல்வன். சண்முகநாதன் இராமமூர்த்தி (ஸ்தபதி)
மரண அறிவித்தல்
காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் - இரத்தினம்மா, தங்கவேல் (ஸ்தபதி) - மற்றும் கண்ணம்மா (கனடா) ஆகியோரின் பேரனும், காலஞ்சென்றவர்களான சோமசுந்தர (ஸ்தபதி) - அன்னபூரணியின் பேரனும்,
கனடாவில் வசிப்பவர்களான ஸ்ரீபிரியா, பத்மபிரியா, சிந்து ஆகியோரின் அன்புச் சகோதரனும், சிவரூபன், கஜேந்திரன் ஆகியோரின் மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான சந்திரசேகரன்- சாந்தி ஆகியோரின் பெறாமகனும்,
காலஞ்சென்றவர்களான கெங்காதரன் ஸ்தபதி, உதயகுமார் (ரமணன் ஸ்தபதி), கைலாசநாதன் மற்றும் கணேசன் (கனடா) ஆகியோரின் மருமகனும், யசோதாதேவி-வெற்றிவேல், உமையாள்-குணசேகரம், சாந்தினி-சத்தியகுமார் ஆகியோரின் பெறாமகனும், சொர்ணாம்பிகை, யோகா, வசந்தி ஆகியோரின் மருமகனும்,
கார்த்திகா - விதரன், லாவண்யா -கண்ணன், காலஞ்சென்ற றஜீதா, சுபா, விஸ்னுஜன், துஸ்யந்தி சதீஸ், துஸ்யந்தன்-ஹர்சினி, ஹரிகரன், சுபஸ்தியா- பிரபு, சங்கீர்த்தனா, அஜித்தன் ஆகியோரின் உடன்பிறவா சகோதரனும், பாலன்-சைலஜா, ஹர்சினி, ஜனித்தா, ரிசிகேசன், ரம்மியா, விக்ரம், அனுஸ்கா, ரியா ஆகியோரின் மச்சானும்,
சாருக்கா, சஸ்ருக்கா, வர்~னா, அபிராம் ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.