சென்னையில் கரோனா தொற்றில் பாதிக்கப்பால் இறந்த Dr சைமண்ணின் உடல் புதைப்பதை தடுத்தவர்கள் யார் ? வெளிவராத உண்மை ரகசியம் !!

ஒரு ரோமன் கத்தோலிக ✝️ டாக்டரது உடலை புதைக்க CSI பிராட்டஸ்டண்ட் ✝️ எதிர்ப்பு !! 

கீழ்ப்பாக்கம் கல்லறை CSI சபைக்கு சொந்தமானது; அவர்கள் RC சபையினரின் உடல்களை தங்களுடைய கீழ்ப்பாக்கம் கல்லறையில் அடக்கம் செய்ய அனுமதிக்க மாட்டார்கள்; மறைந்த Dr. சைமன் அவர்கள் நாடார் RC.

இந்த சமூக விரோதிகள் யார் ? மீண்டும் Dr சைமனின் உடல் தோண்டி எடுக்கப்படுமா? இடம் கொடுத்த ஹிந்து மாயணத்திலிருந்து மீண்டும் Dr சைமனின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு ரோமன் காதலிக்கல் (RC) மயானத்தில் புதைக்க வாய்ப்புள்ளதா? வெளிவராத உண்மைகள் அறிய முழு செய்தியாயும் படிக்கவும் !!

பிரச்சனை அதுதான் !!  அதனால் தான் கல்லெறிதலும், ஆம்பூலன்ஸ் துவம்சமும்; இதை செய்தது CSI சபையினர். இந்த உண்மையை கூறாமல்… கொரோனா, மனிதாபிமானம் என்று குழப்பிக் கொண்டிருக்கிறது தமிழ் ஊடகங்கள்.  வேலங்காட்டில் உள்ள ஹிந்துக்களின் இடுகாட்டில் டாக்டர் சைமன் அவர்களின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

தற்போது மேற்படி மருத்துவரின் மனைவி நல்லடக்கம் செய்யப்பட்ட உடலை தோண்டி எடுத்து கீழ்ப்பாக்கம் கிறிஸ்துவ கல்லறைத் தோட்டத்தில் மீண்டும் போலீஸ் பாதுகாப்புடன் நல்லடக்கம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

இப்போது நமக்கு எழும் கேள்விகள்…

1) கீழ்ப்பாக்கத்தில் எதிர்ப்பு தெரிவித்த இந்த சமூக விரோதிகள் யார் ? இதுவரையிலும் ‘அடையாளப்படுத்துவதில்’ அரசுக்கு என்ன தயக்கம்?

2) பின்னர் அடக்கம் செய்யப்பட்ட வேலங்காடு இடுகாட்டில் பொதுவாக எந்த மத/இனத்தவர்கள் அடக்கம் செய்யப்படுகின்றன? இறந்தவர் கிறுத்துவர் எனும்போது கீழ்ப்பாக்கம் கிறுத்துவ கல்லறையில் அனுமதி மறுக்கப்பட்டதால் இங்கு கொண்டுவரப்பட்டது எனும்போது அப்பகுதி மக்களின் கோபம்/எதிர்ப்பில் நியாயம் உள்ளதா இல்லையா?

3) தற்போது அந்த மருத்துவரின் மனைவி உடலை மீண்டும் தோண்டி எடுத்து கீழ்ப்பாக்கத்தில் புதைக்க வேண்டுமானால் அவர் அணுக வேண்டியது யாரை? அரசையா? இதில் ஏதோ ஒரு விஷமத்தனம் இருப்பதாக சுலபமாக ஊகிக்க முடிகிறது

4) கொரோனா பாதிப்பால் இறந்தவரின் உடலை மீண்டும் தோண்டி எடுப்பது ஒரு விஷப்பரீட்சை இல்லையா? நோய்த் தொற்று ஏற்பட்டால் யார் பொறுப்பு?

5) இவ்வளவு சிக்கல்கள் இருக்கையில்…அதுவும் அரசும், நிர்வாகமும் மொத்தத்தில் பொருட்களின் அனைவருமே ஒரு வித அச்ச உணர்வுடன் செயல்படும்போது இப்படி ஒரு கோரிக்கை ….அதுவும் நன்கு படித்த ஒரு குடும்பத்திலிருந்து வருகிறது என்றால் இதன் பின்னர் இருக்கும் அரசியல் கட்சி அல்லது அமைப்பு எது?

நடப்பதெல்லாம் நன்மைக்கு அல்ல….