- ‛மாடர்னா' கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட கமலா ஹாரிஸ்
- கொரோனா காரணமாக 2021 இந்திய குடியரசு தின விழாவை மிக எளிமையாக கொண்டாட முடிவு !!
- காலிஸ்தான் பயங்கரவாதிக்கு மேல்சபையில் இடமளிக்க பிரிட்டன் தொழிலாளர் கட்சி மறுப்பு !!
- பிரிட்டனில் இருந்து டில்லிக்கு கொரோனாவுடன் திரும்பிய பெண் ரயில் மூலம் ஆந்திராவிற்கு தப்பி ஓடியதால் அதிர்ச்சி!!
- கன்னியாஸ்திரி கொலை வழக்கு: பாதிரியாருக்கு ஆயுள் தண்டனை !!

சூர்யா, விக்னேஷ் சிவன் படத்தில் இணைந்த பிரபல காமெடியன்
சூர்யா, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தன்னுடைய அடுத்த படத்தை இயக்க இருக்கிறார் என்று ஏற்கெனவே தகவல்கள் வெளியாகி இருந்தது.
ஞானவேல்ராஜா தயாரிக்க இருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். இந்நிலையில் இந்த படத்தில் ஆர்.ஜே.பாலாஜி காமெடியனாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது.
ஏற்கனவே ஆர்.ஜே. பாலாஜி, விக்னேஷ் சிவன் இயக்கிய நானும் ரவுடிதான் படத்தில் கலக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.