- சசிகலா என்னை முதல்வர் ஆக்கவில்லை - முதல்வர் இ.பி.எஸ்
- ராமர் கோவிலுக்கு ஜனாதிபதி ரூ.5 லட்சம் நன்கொடை
- ‛மாடர்னா' கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட கமலா ஹாரிஸ்
- கொரோனா காரணமாக 2021 இந்திய குடியரசு தின விழாவை மிக எளிமையாக கொண்டாட முடிவு !!
- காலிஸ்தான் பயங்கரவாதிக்கு மேல்சபையில் இடமளிக்க பிரிட்டன் தொழிலாளர் கட்சி மறுப்பு !!

சூர்யா, விக்னேஷ் சிவன் கதையை தேர்தெடுத்ததன் காரணம் அஜித் தானா?
சூர்யா, அஜித் இருவரும் நெருங்கிய நண்பர்கள். ஆனால், போட்டி என்று வந்துவிட்டால் இருவருடைய படங்களும் மோதி தானே ஆகவேண்டும்.
சூர்யா பல பேட்டிகளில் அஜித் மறுத்த பல படங்களில் நான் நடித்துள்ளேன், அந்த படங்கள் அனைத்துமே ஹிட் தான் என்று கூறியுள்ளார்.
தற்போது அதேபோல் விக்னேஷ் சிவன் முதலில் அஜித்திடம் தான் ஒரு கதையை கூறியுள்ளார், அவர் மறுக்கவே அந்த வாய்ப்பு சூர்யாவிற்கு வந்துள்ளது.
அவரும் செண்டிமெண்ட் காரணமாக உடனே ஓகே சொல்லிவிட்டாராம், அதாவது அஜித் மறுத்த கதை நமக்கு ஹிட் அடிக்கும் என்ற செண்டிமெண்ட் தானாம்.