- தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்ட டாக்டர் கபீல் கான் விவசாயிகள் டிராக்டர் பேரணி கலவரத்தில் பங்கேற்றாரா ?
- முத்துராமலிங்க தேவரின் குருபூஜைக்குப் போய் அங்கு வழங்கப்பட்ட விபூதியை பூசிக் கொள்ளாமல் கீழே கொட்டி அவமானப்படுத்திய ஸ்டாலின்
- உருமாறிய கொரோனா அச்சுறுத்தல்; இங்கிலாந்தில் ஜூலை 17 வரை ஊரடங்கு நீட்டிப்பு
- எல்லையில் சீன வீரர்களை அடித்து விரட்டிய இந்திய ராணுவம் !!
- அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிகளுக்கு கவுதம் காம்பீர் ரூ.1 கோடி நன்கொடை

சீனாவை அச்சுறுத்தும் வஹையில் ரபேல் போர் விமானங்களின் முதல் தொகுப்பு இப்போது இந்தியா வந்தடையும்
ரபேல் போர் விமானங்களின் முதல் தொகுப்பு வரும் ஜூலை 27ம் தேி இந்தியா வந்தடையும் என தகவல் வெளியாகி உள்ளது.
முதலில் 4 அல்லது 6 ரபேல் விமானங்களை பிரான்ஸின் இஸ்ட்ரெஸில் இருந்து இந்திய விமானிகள் அரியானாவில் உள்ள அம்பாலா விமானப்படை தளத்திற்கு கொண்டு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விமானங்களில் பொருத்தப்படக் கூடிய மெட்டோர், ஸ்கால்ப் ஏவுகணைகள் ஆகியன ஏற்கனவே இந்தியா வந்துள்ள நிலையில் ரபேல் விமானங்கள் வந்தவுடன், ‘கோல்டன் ஆரோஸ்’ என்ற தனி ஸ்குவாட்ரன் வரும் ஆகஸ்டில் இந்திய விமானப்படையில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா மொத்தம் 36 ரபேல் விமானங்களுக்கு ஆர்டர் கொடுத்துள்ளது. இந்த ஆண்டு ஆறு விமானங்கள் வரும் நிலையில் வரும் 2022 ஆண்டிற்கும் எஞ்சிய ரபேல் விமானங்களும் இந்தியா வந்தடையும் என்று சொல்லப்படுகிறது.