- ஹரித்வார் கும்பமேளாவில் எங்களுடன் கங்கா ஆர்த்தி - பூஜை - பிரார்த்தனைகளில் நீங்களும் இனைந்து அருள் பெறலாம் !!
- ரெயில்களில் கூட்டம் சேர்வதை தடுக்கவும், கொரோனா பரவலை தடுக்கவும் கட்டணம் உயர்வு - இந்திய ரெயில்வே
- ஸ்டாலினுக்கு எதிராக அண்ணாமலை & உதயநிதிக்கு எதிராக குஷ்பு - பா.ஜ.பா வின் பயங்கர திட்டம்
- திடீரென காணாமல் போன கிம் ஜாங் மீண்டும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்
- ம.பி.,பஞ்சாபில் மீண்டும் வரும் கொரோனா: பொதுக் கூட்டங்களுக்கு தடை

சமூகவலைத்தளங்களை கலக்கி வரும் கெய்ல், பிராவோ
இந்தியா வந்துள்ள கெய்ல், பிராவொ ஆகியோரின் ஆட்டம் பாட்டம் வீடியோ தான் தற்போது சமூக வலைத்தளங்களை கலக்கி வருகிறது.
தனியார் விளம்பர நிகழ்ச்சி ஒன்றுக்கு வந்துள்ள மேற்கிந்திய தீவு அணியின் நட்சத்திர ஆட்டக்காரர்களான கெய்ல், பிராவோ ஆகியோர், கடந்த சில தினங்களாகவே இந்தியாவின் பல்வேறு இடங்களுக்கு சென்று வருகின்றனர்.
யுவராஜ்சிங் நடத்தி வரும் தனியார் தொண்டு நிறுவனம் சார்பிலும் இவர்கள் இருவரும் கலந்து கொண்டனர்.
அதன் பின்னர் தனியார் பள்ளிக்கு சென்ற இருவரும் ஆட்டம் போட்டு சிறுவர்களை மகிழ்ச்சிபடுத்தினர். அதுமட்டுமில்லால் தங்களுடைய சாம்பியன் பாடல்களையும் பாடி அசத்தினர்.
இதைத் தொடர்ந்து தனியார் நிறுவனத்தின் சார்பில் நடத்தப்பட்ட பொருள் அறிமுக விழாவிலும் கலந்து கொண்டனர். அந்நிறுவனத்திற்காக இருவரும் பயிற்சி செய்த நடன ஒத்திகை வீடியோ தான் தற்போது சமூக வலைத்தளங்களை கலக்கி வருகிறது.