- அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிகளுக்கு கவுதம் காம்பீர் ரூ.1 கோடி நன்கொடை
- ஆஸ்திரியாவில் தொடரை வென்ற இந்திய அணி இவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்தது
- ஜல்லிக்கட்டை தடை செய்து தமிழ் கலாசாரத்தை அவமதித்தது ஏன்? - ராகுலுக்கு நட்டா கேள்வி
- சசிகலா என்னை முதல்வர் ஆக்கவில்லை - முதல்வர் இ.பி.எஸ்
- ராமர் கோவிலுக்கு ஜனாதிபதி ரூ.5 லட்சம் நன்கொடை

சசிகலாவின் பரோல் விதிகள் ஆச்சரியம் அளிக்கின்றன -கருணாஸ் எம்.எல்.ஏ
தலைமை செயலகத்தில் நடிகர் கருணாஸ் எம்.எல்.ஏ இன்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சசிகலாவின் பரோல் விதிகள் ஆச்சரியம் அளிக்கின்றன. பரோலில் உள்ள பேரறிவாளனுக்கே அரசியல்வாதிகளை பார்க்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. சசிகலா பரோலுக்காக கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. இதில், அரசியல் சதி உள்ளது இவ்வாறு அவர் கூறினார்.