Posted on September 8, 2016 by netultim2 கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லம் விடுவிப்பு கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இருந்து இராணுவத்தினர் முழுமையாக வெளியேறியுள்ளனர். தற்போது சுமார் பத்து ஏக்கர் காணியே இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டுள்ளது.