- தடுப்பூசி போட்டுக்கொள்வதில் முன்மாதிரியாக திகழ்ந்த மோடி
- ஹரித்வார் கும்பமேளாவில் எங்களுடன் கங்கா ஆர்த்தி - பூஜை - பிரார்த்தனைகளில் நீங்களும் இனைந்து அருள் பெறலாம் !!
- ரெயில்களில் கூட்டம் சேர்வதை தடுக்கவும், கொரோனா பரவலை தடுக்கவும் கட்டணம் உயர்வு - இந்திய ரெயில்வே
- ஸ்டாலினுக்கு எதிராக அண்ணாமலை & உதயநிதிக்கு எதிராக குஷ்பு - பா.ஜ.பா வின் பயங்கர திட்டம்
- திடீரென காணாமல் போன கிம் ஜாங் மீண்டும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்

கியூபெக் சைவ மகாசபை விடுக்கும் முக்கிய அறிவித்தல்
ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட வண்ணம் ஒக்டோபர் மாதம் 6ம் திகதி நடைபெறவிருந்த எமது கியுபெக் சைவ மகாசபையின் 2017-2019 ஆண்டிற்கான நிர்வாக சபை உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான விசேட பொதுச் சபைக் கூட்டம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 15ம் திகதிக்கு பின்போடப்பட்டுள்ளது.
சுபையின் தீர்மானத்தின்படி, ஆலய கீழ் மண்டபத்தில் நடைபெறவுள்ள மேற்படி கூட்டம் ஒக்டோபர் 15ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.30க்கும் 10.00 மணிக்கும் இடையில் அங்கத்தவர்களின் வருகை கணக்கிடப்பட்டு, கோரம் ஏற்றுக்கொள்ளப்பட்டு, பிற்பகல் 1.30 மணிவரை இரகசிய வாக்கெடுப்பு நடைபெறும். இக் கூட்டத்திற்கு தவறாது சமூகமளி;க்கும் வண்ணம் கியூபெக் சைவ மகாசபையின் அங்கத்தவர்கள் அனைவரும் அழைக்கப்படுகி;ன்றனர்.