கார்கில் இறைச்சி பேக்கிங் ஆலை பணியாளர்களில் ஒரு இறப்பு, 360 பேர் காரோண தோற்று உறுதிசெய்யப்பட்ட பிறகு செயல்பாட்டை நிறுத்துகிறது

ஆல்பர்ட்டா ஹை ரிவர் அருகிலுருக்கும் கார்கில் இறைச்சி பேக்கிங் ஆலை மிகப்பெரிய காரோண தோற்று அலை உறுதிசெய்யப்பட்டவுடன் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இந்த ஆலையில் பணிபுரிவோர் அனைவரும் COVID-19 பரிசோதிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறாரகள் !!

இந்த அவசர முடிவு ஒரு பணியாளர் இறப்பு மற்றும் 360 பேர் காரோண தோற்று உறுதிசெய்யப்பட்ட பிறகு எடுக்கப்பட்டது .

சாளகிரியில் காரோண தோற்று உறுதிசெய்யப்பட்டவர்களில் மொத்தம் 489 பேர் கார்கில் இறைச்சியளிக்கு சம்மந்தப்பட்டவர்களாவார்கள். சீனியர் சிட்டிசன் கேர் பணியாளர்கள் சிலர் கார்கில் பணியாளர்களுடன் இருப்பிடத்தை பகிர்ந்து கொண்டதன் மூலமாகவும் கரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது .

இந்த முக்கிய இறைச்சி உண்பவருக்குக்ம், விவசாயிகள் மற்றும் மிருகங்களை வளர்த்து இறைச்சிக்காக விற்போருக்கும் வாழ்வாததமாக இருக்கும் இந்த ஆலை மிக விரைவில் கரோனா தாங்கள் மூலம் பரவாவண்ணம் திரப்போமென கார்கில் நிறுவனம் தெரிவித்துள்ளது.