“களஞ்சியம்” பல சரக்கு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

மார்க்கம்: எக்ளிங்டன் சந்திப்புக்கு அருகில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள “களஞ்சியம்” பல சரக்கு நிறுவனத்தில் வேலை வாய்ப்புக்கள் உள்ளன. முக்கியமாக மீன் மற்றும் இறைச்சி விற்பனைப் பிரிவில் உடனடியாகப் பணியாற்றுவதற்கு மீன் இறைச்சி வெட்டுவோர் மற்றும் விற்பனை உதவியாளர்கள் ஆகியோர் தேவைப்படுகின்றார்கள். நல்ல சம்பளம் வழங்கப்படும்.

மேலதிப விபரங்களுக்கு 647 887 7242 என்னும் இலக்கத்தை அழைக்கவும். நேரடியாகவும் விண்ணப்பிக்கலாம்.