கலை வேந்தன் கணபதி இரவீந்திரன் அவர்களின் 65வது அகவை பூர்ததி

கலை வேந்தன் கணபதி இரவீந்திரன் அவர்களின் 65வது அகவை பூர்ததி மற்றும் கலை இலக்கிய மற்றும் பத்திரிகை துறை, நாடகத்துறை ஆகியவற்றில் மேற்கொண்ட பயணத்த்தின் 50வது ஆண்டு பூர்ததி விழா ஆகியன இன்று கனடாவின் ஸ்காபுறோ நகரில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது

மண்டபம் நிறைந்த ஒரு மங்களமான விழாவிழாவாக நடத்தப்பெற்ற இந்த சிறப்பாக வைபவங்களில் கனடாவில் மொன்றியால், ரொரென்ரோ ஒட்டாவா ஆகிய நகரங்களில் வாழும் முக்கிய அன்பர்கள் நண்பர்கள் என மண்டபம் அதிர் அதிசியமான இந்த நிகழ்வு இடம்பெற்றது என்றால் மிகையாகாது.
கனடா உதயன் செய்திப் பிரிவு

நன்றி: ரஜீவ் -கெம்சோனிக்ஸ் பாதுகாப்பு கெமராக்கள் இணைப்பில் இணையில்லா நண்பர்; – உங்கள் புகைப்படங்களுக்காக..