கருணாநிதியுடன் நடிகர் ரஜினி சந்திப்பு

நடிகர் ரஜினி தனிக்கட்சி துவங்கவுள்ளதாக அறிவித்துள்ள நிலையில் தற்போது திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்துள்ளார். அவரை திமுக செயற்தலைவர் ஸ்டாலின் வரவேற்றார்.

மரியாதை நிமித்தமாகவே கருணாநிதியை சந்திப்பதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.