கன்னியாகுமரி களியக்காவிளையில் காவல்துறை துணை ஆய்வாளர் முஸ்லீம் தீவிரவாதிகளால் சுட்டுக் கொலை

கன்னியாகுமரி களியக்காவிளையில் காவல்துறை துணை ஆய்வாளர் வில்சன் முஸ்லீம் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

கன்னியாகுமரி களியக்காவிளையில் காவல்துறை துணை ஆய்வாளர் வில்சனை படுகொலை செய்துவிட்டு குற்றவாளிகள் மசூதியில் தஞ்சமடைந்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. தமிழக அரசு குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். வில்சன் குடும்பத்தினருக்கு 25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று பா ஜா கவின் தமிழகத்தின் மூத்த தலைவர் திரு H. ராஜா கேட்டுக்கொண்டார்.

குமரி மாவட்டம் நீங்கள் யாருக்காக வாக்களித்ததோ அவர்கள் தான் இன்று வில்சன் கொலையை கூட கண்டிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  சப் இன்ஸ்பெக்டரை சுட்டு கொன்றதற்கு இதுவரை கண்டனம் தெரிவிக்க