- நீதிபதிகள் மீது பொய் புகார் உச்ச நீதிமன்றம் கண்டனம்
- விடுதலைப் புலிகள் சீருடையில் யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் மணிவண்ணன் கைது !!
- நடிகர் செந்திலுக்கு கொரோனா- தனியார் மருத்துவமனையில் அனுமதி
- ஹிந்து சந்நியாசியின் தலையை வெட்டிவர இஸ்லாமியர்களின் பத்வா - உ.பி.யில் கொடூரம் !!
- கேரள கவர்னர் ஆரிப் முகமது கான் இருமுடி ஏந்தி சபரிமலையில் தரிசனம்

கனடா தமிழ்ச் சங்கம் நடத்தும் “இசை இரவு 2018” நிகழ்ச்சிக்காக தமிழகத்தில் இருந்து 10க்கும் மேற்பட்ட இசை கலைஞர்கள்
கனடா தமிழ்ச் சங்கம் நடத்தும் “இசை இரவு 2018” நிகழ்ச்சிக்காக தமிழகத்தில் இருந்து 10க்கும் மேற்பட்ட இசை கலைஞர்கள், பாடகர்கள் சூப்பர் சிங்கர் புகழ் அரவிந்த் ஸ்ரீனிவாஸ், பார்வதி மற்றும் யாழினி, கேசிகா அவர்களுடன் விஜய் டிவி புகழ் “கலக்க போவது யாரு” மற்றும் “ஜோடி நம்பர் ஒன்” வெற்றியாளர் கலக்கல் மன்னன் அமுதவாணன், விஜய் டிவி புகழ் “சரவணன் மீனாட்சி” மைனா நந்தினி ஆகியோர் கலந்துகொள்கிறார்கள். அதன் ஒரு பகுதியாக கலைஞர்கள் டொரோண்டோ வந்து இறங்கிய புகைப்படம் இங்கே காணப்படுகின்றது. இந்த நிகழ்ச்சிக்கான அனுமதிசீட்டுக்களைப் பெற அழையுங்கள். உள்ளே விளம்பரம் காணப்படுகின்றது. தொடர்புகளுக்கு 416-880-6051. www.canadatamilsangam.com