கனடா உதயன் ஆசிரியர் திரு. நாகமணி லோகேந்திரலிங்கம் அவர்களின் (News7 Tamil) பிரத்யேக பேட்டி

இந்த பேட்டியின்பொது திரு. நாகமணி லோகேந்திரலிங்கம் அவர்கள் எப்படி கனடா வந்து தமிழ் மொழிக்கு தொண்டாற்ற கனடா உதயன் பத்திரிக்கை துவங்கினர் என்பது முதல், கனடாவின் அரசியலில் தமிழர்களின் பங்கு, இலங்கை அரசியல் மற்றும் தமிழக அரசியல் மேலும் பல விஷயங்களை விவரமாக எடுத்துரைக்கிறார்.

கீழே உள்ள வீடியோ லிங்கை கிளிக் செய்து முழு தொலைக்காட்சி பெட்டியையும் கண்டு மகிழவும்.

COMMENTS

  • சுந்தரபெருமாள்

    தங்களின் பேட்டி மிகவும் சிறப்பாக இருந்தது .

    நன்றி!

    தங்களின் தொண்டு சிறக்க வேண்டும் .
    அன்பு தம்பி, ச. சுந்தர பெருமாள்

Comments are closed.