- அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிகளுக்கு கவுதம் காம்பீர் ரூ.1 கோடி நன்கொடை
- ஆஸ்திரியாவில் தொடரை வென்ற இந்திய அணி இவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்தது
- ஜல்லிக்கட்டை தடை செய்து தமிழ் கலாசாரத்தை அவமதித்தது ஏன்? - ராகுலுக்கு நட்டா கேள்வி
- சசிகலா என்னை முதல்வர் ஆக்கவில்லை - முதல்வர் இ.பி.எஸ்
- ராமர் கோவிலுக்கு ஜனாதிபதி ரூ.5 லட்சம் நன்கொடை

கனடாவில் இயங்கிவரும் யாழ்ப்பாணம் கந்தர்மடம் – இவ்வாண்டிற்குரிய வருடாந்த இராப்போசன விருந்து மற்றும் ஒன்றுகூடல் நேற்று சனிக்கிழமை ஸ்காபுறோ நகரில் நடைபெற்றது
கனடாவில் இயங்கிவரும் யாழ்ப்பாணம் கந்தர்மடம் -ஆனைப்பந்தி மக்கள் ஒன்றியம் நடத்திய இவ்வாண்டிற்குரிய வருடாந்த இராப்போசன விருந்து மற்றும் ஒன்றுகூடல் ஆகியன நேற்று சனிக்கிழமை மாலை ஸ்காபுறோ நகரில் உள்ள மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
மன்றத்தின் முக்கிய உறுப்பினர்கள் திரு கேதா நடராஜா மற்றும நண்பர்கள் சேர்ந்து ஏற்பாடு செய்த இந்த வைபவம் மிகவும் குதூகலத்துடன் நடைபெற்றது.
கலை நிகழ்ச்சிகள் கலந்து கொண்டவர்கள் மெய்மறக்கச் செய்தன.
பாடல்களைப் பாடியவர்கள் பார்வையாளர்களின் செவிகளுக்கு இசையை மட்டுமல்ல தேனையும் பிசைந்து கொடுத்தார்கள்.
மொத்தத்தில் இந்த யாழ்ப்பாணம் கந்தர்மடம் -ஆனைப்பந்தி மக்கள் ஒன்றியம் நடத்திய இவ்வாண்டிற்குரிய வருடாந்த இராப்போசன விருந்து மற்றும் ஒன்றுகூடல் ஆகியன ஒரு நண்பர்கள் சநதிபபு நிகழ்வாகவும் அமைந்தது என்றால் அது மிகையாகாது.