- ஹரித்வார் கும்பமேளாவில் எங்களுடன் கங்கா ஆர்த்தி - பூஜை - பிரார்த்தனைகளில் நீங்களும் இனைந்து அருள் பெறலாம் !!
- ரெயில்களில் கூட்டம் சேர்வதை தடுக்கவும், கொரோனா பரவலை தடுக்கவும் கட்டணம் உயர்வு - இந்திய ரெயில்வே
- ஸ்டாலினுக்கு எதிராக அண்ணாமலை & உதயநிதிக்கு எதிராக குஷ்பு - பா.ஜ.பா வின் பயங்கர திட்டம்
- திடீரென காணாமல் போன கிம் ஜாங் மீண்டும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்
- ம.பி.,பஞ்சாபில் மீண்டும் வரும் கொரோனா: பொதுக் கூட்டங்களுக்கு தடை

கனடாவில் இயங்கிய வண்ணம் பல இளம் இசைக் கலைஞர்களையும் வாத்தியக் கலைஞர்களையும் உருவாக்கி வரும் ” பாரதி ஆர்ட்ஸ் கலைக் கூடம்
நேற்றும் இன்றும் நூற்றுக்கணக்கான மாணவிகள் தங்கள் இசைத் திறன்களை பார்வையாளர்கள் மற்றும் பெற்றோர்கள் பெரியோர்கள் ஆகியோர் முன்பாக இசைத்துக் காட்டினர்.
இன்றைய சிறப்பு விருந்தினர்களில் இருவராக கனடா உதயன் பிரதம ஆசிரியர் திரு ஆர். என். லோகேந்திரலிங்கம் மற்றும் பிரபல எழுத்தாளர் குரு அரவிந்தன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவ மாணவிகளையும் கலைக்கூடத்தின் அதிபர் திரு மதிவாசன் அவர்களையும் பாராட்டு உரையாற்றினர்.
இங்கே காணப்படும் படங்கள் அங்கு எடுக்கபபட்டவையாகும்