கனடாவில் அதிகரிக்கும் கொலை கொள்ளை குற்றங்கள் – பாதுகாத்துக்கொள்வது எப்படி ??

கனடாவில் எங்கெங்கும் திருட்டும் வீட்டை உடைத்து கொள்ளை அடித்துசெல்லுதலும் அதிகமாக நடக்கும் இந்த இக்கட்டான கால கட்டத்தில் நம்மையும் நம் வீட்டையும் பாதுகாத்துக்கொள்வது எப்படி ? செக்யூரிட்டி ஸ்பேசியலிஸ்டும் சம்சோனிக் இன்கின் ஓனருமான திரு ராஜீவ் செபராஷா உடனான இந்த பிரத்யேக நேர்காணலைப் பாருங்கள்… கருத்து பதிவு செய்து அனைவரோடும் பகிரவும் !!

தினமொரு தார்மிக செய்தி ” உங்களின் மொபைல் போனில் பெற்று மகிழ +1 647 964 4790 என்ற நம்பருக்கு உங்களின் பெயர், வூர் , செய்தி வரவேண்டிய மொழிகளுடன் ஒரு குறுஞ்செய்தியை வாட்ஸாப்பில் அனுப்பி தார்மிக செய்தி பெற்று மகிழுங்கள். நீங்கள் https://t.me/BharatMargTamil லிங்கை கிளிக் செய்து பாரத் மார்கின் “டெலெக்ராம்” சானலில் இணைந்தும் தார்மிக செய்தியை தமிழில் படித்து மகிழலாம் 🙏 🙏 முருகனுக்கு அரோஹரா