கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையமும் வுநுவுதொலைக்காட்சிநிறுவனமும் இணைந்து நடத்தும் பல்கலாச்சார விழா

கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையமும் ரிஇரிதொலைக்காட்சிநிறுவனமும் இணைந்துநடத்தும் மேற்படிவிழா: ஜனவரி 6ஆம் நாள் 2018 ,பி.ப. 5 மணி .
இடம் : ரி இ ரி கலையகம் எண் 1160 ,அலகு 2 ரூ 3 ,ரப்ஸ்கொட் வீதி, ஸ்காபறோ என்னும் மண்டபத்தில் நடைபெறும். இவ்விழாவில் பின்வரும் நிகழ்ச்சிகள் இடம்பெறும் 1.பரத நாட்டியம் 2.பங்கரா நடனம் 3. சீனவிசிறி நடனம் 4.மோகினி ஆட்டம் 5. நாடகம் : “ தூதும் துணிவும் “அண்ணாமலை கனடா வளாக மாணவர்கள் பங்கு கொள்கின்றனர் .

நிகழ்ச்சிக்கு அனுமதி இலவசம் ( மட்டுப்படுத்தப்பட்ட ஆசனங்களே இருப்பதால் முன் பதிவு அவசியம் ) . இந் நிகழ்ச்சி ஒளிப்பதிவு செய்யப்படுவதால் 5 மணிக்கு முன்னரே சமுகம் கொடுப்பது நல்லது . நிகழ்ச்சி ஆரம்பமான பின் எவரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்பதையும் கவனத்தில் கொள்ளவும்

முன்பதிவுக்குத் தொடர்பு கொள்ள அழைக்கவேண்டிய தொலைபேசி எண்கள் ;
தலைவர் 416 267 5255 செயலாளர் – 416 888 8950
ரிஇரிகலையகம் —- 416 707 6262