கடும் அப்செட்டில் முருகதாஸ்?

துப்பாக்கி, கத்தி என மாஸ் ஹிட் படங்களை கொடுத்தவர் முருகதாஸ். இவர் ஹிந்தியில் எடுத்த கஜினி, ஹாலிடே ஆகிய படங்கள் ரூ 100 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது.

இந்நிலையில் இவர் இயக்கத்தில் கடந்த வாரம் வந்த பாலிவுட் படம் அகிரா, இப்படம் பெரும் வெற்றியை பெறும் என எதிர்ப்பார்த்தார்கள்.

ஆரம்பத்தில் நல்ல வசூல் வந்தாலும், வழக்கம் போல் பாலிவுட் மீடியாக்கள் படத்தை பற்றி நெகட்டிவ் விமர்சனம் பரப்ப தொடங்கியது.

இதனால், படக்குழு மிகவும் அப்செட்டில் உள்ளதாம், முருகதாஸும் வருத்தத்தில் உள்ளார்.