ஓன்றாரியோ கொன்சர்வேர்ட்டிவ் கட்சியின் தலைமைப் பதவிக்கு போட்டியிடும் கரலைன் மல்ரூனியின் தமிழ் சமூகத்துடனான ஒன்றுகூடல்..

ஒன்ராரியோ பழமைவாதக்கடசியின் புதிய தலைவருக்கான தேர்தலில் போட்டியிடும்முன்னாள் பிரதமர் பிரைன் மலிரூனியின் மகளும் இளையவருமான தலைமைத்துவ வேட்பாளர்கரலைன் மல்ரூனியின் வருகை முக்கியமான ஒன்றாக அமைந்துள்ளது. எமது தமிழ் சமூகத்துடனான ஒன்றுகூடலை நடத்தும் அளவிற்கு அவர் எங்கள் அருகே வந்துவிட்டார்.

1986இல் கனடிய கரையைவந்தடைந்த தமிழ் அகதிகளுக்கு கை கொடுத்த அன்றைய முற்போக்கு பழமைவாதகட்சியைச் சார்ந்த பிரதமர் பிரையன் மல்ரூனியின் மகளே கரலைன் மல்ரோனி ஆவார். இந்த நிகழ்ச்சி நடைபெறும் இடம்:- Princess Banquet Hall, 3330 Pharmacy Ave, Scarborough
காலம்: பெப்பிரவரி 25 ஞாயிற்றுக்கிழமை மாலை 7 மணிமுதல் 9 மணிவரை
தமிழ் மக்களின் அரசியல் பலத்தை வெளிப்படுத்த அனைவரும் அழைக்கப்படுகின்றீர்கள்.