ஒரு வாரத்திற்குள் அணிகள் இணைப்புக்கு வாய்ப்பு உள்ளதாக அமைச்சர் சீனிவாசன் பேட்டி

கொடைக்கான‌லில் வ‌ன‌த்துறை அமைச்ச‌ர் திண்டுக்கல் சீனிவாசன் செய்தியார்களிடம் கூறியதாவது:

நடிகர் ர‌ஜினி அர‌சிய‌லுக்கு வ‌ருவ‌து வ‌ர‌வேற்க‌த்த‌க்க‌து. பேச்சுவார்த்தையின் அம்சங்கள் குறித்து தற்போது வெளியிட முடியாது. அணிகள் இணைப்புக்கு பேச்சுவார்த்தை நடப்பதாக முதல்-அமைச்சர் கூறியது உண்மை தான். அனைத்து அமைச்ச‌ர்க‌ளையும் கூட்டி முதல்-அமைச்சர் த‌லைமையில் மாட்டிறைச்சி விவ‌கார‌த்தில் முடிவெடுக்க‌ப்ப‌டும்.

இவ்வாறு அவர் கூறினார்.