ஒன்றாரியோ மாகாண கொன்சர்வேர்ட்டிவ் கட்சியின் இடைக்காலத் தலைவராக Vic Fedeli

ஒன்றாரியோ மாகாண கொன்சர்வேர்ட்டிவ் கட்சியின் இடைக்காலத் தலைவராக (Interim Leader of Ontario’s Progressive Conservative Part ) Nipissing தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினரும் நீண்ட கால கட்சி உறுப்பினருமாகிய Vic Fedeli  தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரை தற்போதைய மாகாண கொன்சர்வேர்ட்டிவ் கட்;சி உறுப்பினர் தேர்ந்தெடுத்தனர்.

நிரந்த தலைவரை தேர்ந்தெடுக்கும் உள்ளகத் தேர்தல் எதிர்வரும் மார்ச் மாதம் நடுப்பகுதியில் நடைபெறும் என்று எதிர்பார்ககப்படுகின்;றது

MPP of Nipissing , Vic Fedeli has been named interim leader of Ontario’s Progressive Conservatives after Patrick Brown’s resignation in the face of sexual misconduct allegations.

Fedeli, 61, was selected by the PC caucus during a morning meeting and it’s not immediately clear if he will stay on to fight the spring election at the head of the party. Fedeli is the party’s finance critic and represents the northeastern Ontario riding of Nipissing in the provincial legislature. Brown announced his resignation as party leader early Thursday, hours after emphatically denying what he called “troubling allegations” about his conduct and his character. The allegations, which have not been independently verified by any sources yet.