- கிறிஸ்தவ ராகுல் கிறிஸ்தவர்களின் ஓட்டுக்களை வெல்லுவாரா?
- மம்தாவால எலக்ட்ரிக் ஸ்கோவ்ட்டரும் ஓட்ட முடியல பாவம் !!
- தடுப்பூசி போட்டுக்கொள்வதில் முன்மாதிரியாக திகழ்ந்த மோடி
- ஹரித்வார் கும்பமேளாவில் எங்களுடன் கங்கா ஆர்த்தி - பூஜை - பிரார்த்தனைகளில் நீங்களும் இனைந்து அருள் பெறலாம் !!
- ரெயில்களில் கூட்டம் சேர்வதை தடுக்கவும், கொரோனா பரவலை தடுக்கவும் கட்டணம் உயர்வு - இந்திய ரெயில்வே

ஐ.தே.க ஆண்டு நிறைவில் பங்கேற்பேன் – துமிந்த திஸாநாயக்க
ஐக்கிய தேசியக் கட்சியின் 70ஆம் ஆண்டு நிறைவு நிகழ்வில் பங்கேற்கப் போவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் ஆண்டு நிறைவு நிகழ்வில் பங்கேற்குமாறு அந்த கட்சியின் பொதுச் செயலாளர் கபிர் ஹாசீம் அழைப்பு விடுத்துள்ளார் எனவும் துமிந்த தெரிவித்துள்ளார்.
இந்த அழைப்பினை நிராகரிப்பதற்கு எந்தவிதமான காரணமும் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கண்டியில் இன்றைய தினம் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.