ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7 பிளஸின் சிறப்பம்சங்கள்!

வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளுக்கிணங்க அப்பிள் ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7 பிளஸ் வெளியாகியுள்ளது.

அதன் சிறப்பம்சங்கள் பற்றி பார்ப்போம்,

ஐபோன் 7, 4.7 Inch Retina HD Display-உடன் 3D தொடுதிரை கொண்டது. இதன் அடர்த்தி 7.1 மி.மீ ஆகும்.

ஐபோன் 7 ப்ளஸ் மாடல் 5.5 Inch Retina HD Display-டனும் 3D தொடுதிரையுடனும் வெளிவந்துள்ளது. இதன் அடர்த்தி 7.3 மி.மீ ஆகும்.