ஏகாதசியை விரதமிருக்கும் முறையும் ஏகாதசியின் மகிமையும் !!

ஏகாதசி விரதம் இருப்பது எப்படி, மகிமை மற்றும் என்ன மந்திரத்தை உச்சரிக்க வேண்டும் என்பதை அறிய… தெரிந்து கொள்ள, நிச்சயமாக இந்த வீடியோவைப் பாருங்கள். ஏகாதசி விரதத்தை கடைப்பிடிப்பதன் மூலம் எந்த ரிஷி முனிவர்களை விட கிருஷ்ணாவின் அன்பராக ஆக முடியுமா? பக்த ராஜ் அம்ப்ரிஷ் மகாராஜுக்கும் முனிராஜ் துருவாசக்கும் இடையே என்ன நடந்தது? விஷ்ணு பகவானின் ஆசிர்வாதம் யாருடனிருந்தது ? ஏன்? இதையெல்லாம் அறிய, நிச்சயமாக இந்த வீடியோவைப் பார்த்து எல்லோரோடும் பகிர்ந்துகொள்வதன் மூலம் கிருஷ்ண பக்தியை உலகம் முழுவதும் பரப்புவோம்.

தினமொரு தார்மிக செய்தி ” உங்களின் மொபைல் போனில் பெற்று மகிழ +1 647 964 4790 என்ற நம்பருக்கு உங்களின் பெயர், வூர் , செய்தி வரவேண்டிய மொழிகளுடன் ஒரு குறுஞ்செய்தியை வாட்ஸாப்பில் அனுப்பி தார்மிக செய்தி பெற்று மகிழுங்கள். நீங்கள் https://t.me/BharatMargTamil லிங்கை கிளிக் செய்து பாரத் மார்கின் “டெலெக்ராம்” சானலில் இணைந்தும் தார்மிக செய்தியை தமிழில் படித்து மகிழலாம்??ஹரே கிருஷ்ணா