எழுத்தாளர் அகணி சுரேஸ் எழுதிய நூலகளின் வெளியீட்டு விழா

கனடா வாழ் பிரபல எழுத்தாளர் அகணி சுரேஸ் அவர்களின் அண்மைய படைப்புக்களான “அன்புடைமை” என்னும் சுயமுன்னேற்ற அறிவியல் நூலும், “இன்பமுற வாழ்வதற்கு இலக்கியப் புதையல்கள்”; என்னும் இலக்கிய நூலும் எதிர் வரும் யூலை 22ம் திகதி ஸ்காபுறோ நகரசபை மண்டபத்தில் பிற்பகல் 2.45 மணிக்கு வெளியீடு செய்யப்படவுள்ளன இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்து நூற்பிரதிகளையும் வாங்கி ஆதரவு தருமாறும், நிகழ்ச்சி குறித்த நேரத்திற்கு தொடங்குவதற்கு உதவும் வண்ணமும் நூலாசிரியர் திரு அகணி சுரேஸ் அன்புடன் வேண்டுகோள் விடுக்கின்றார் ஸ்காபுறோ நகரசபை மண்டபம் அமைந்திருக்கும் இடம் 150. Borough Drive, Scarborough ஆகும். மேலதிக விபரங்களுக்கு அகணி சுரேஸ் அவர்களை 4167328021 அழைக்கவும்.