
எத்திசையில் பார்த்தாலும் சித்திரைத் திருநாளே – புத்தாண்டு வாழ்த்துக்கள்
எத்திசையில் பார்த்தாலும்
சித்திரைத் திருநாளே !!
எங்குமே அழகு.
எங்குமே மகிழ்வு.
எங்குமே எதிர்பார்த்து
ஏங்கி நிற்கும் திரு நாள் இன்று.
ஏறாத மலைகள் எல்லாம் ஏறுவோம்
ஏற்றம் பல கொள்வோம்.
தமிழ் புத்தாண்டு !! தமிழர் புத்தாண்டு !!
திரு முருகன் அருள் பெற்று தீங்கின்றி வாழ்க !!
தமிழன்னை ஆசியுடன் ஆண்டு பல வாழ்க !!
செல்வா செழிப்போடு நீடுழி வாழ்க !!
குன்ற உடல் நலத்துடன் என்றென்றும் வாழ்க !!
வாழ்க வளமுடன் !! வாழ்க வையகம் !!