எதிர்வரும் 7ம் திகதிக்குப் பின்னர் நான் ஒன்றாரியோவின் முதல்வராக இருக்கமாட்டேன்-எதிர்வரும் 7ம் திகதிக்குப் பின்னர் நான் ஒன்றாரியோவின் முதல்வராக இருக்கமாட்டேன்

ஒன்றாரியோ வாக்காளர்கள் எதிர்வரும் வியாழக்கிழமை 7ம் திகதி நடைபெறும் மாகாணத் தேர்தலில் வாக்களிப்பதற்காக காத்திருக்கும் இவ்வேளையில் தற்போதை மாகாண முதல்வரும் ஒன்றாரியோ லிபரல் கட்சியின் தலைவியுமான எதிர்வரும் 7ம் திகதிக்குப் பின்னர் நான் ஒன்றாரியோவின் முதல்வராக இருக்கமாட்டேன் அவர்கள் நேற்று சனிக்கிழமை அதிர்ச்சி தரும் அறிவிப்பை விடுத்தார்.

அந்த அறிவிப்பில், அவர் பின்வருமாறு கூறினார்
” எதிர்வரும் 7ம் திகதிக்குப் பின்னர் நான் ஒன்றாரியோவின் முதல்வராக இருக்கமாட்டேன். யாரை அல்லது எந்தக் கட்சியை ஒன்றாரியோ மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் என்பது எனக்குத் தெரியாது. ஆனாலும் அது நான் அல்ல என்பது எனக்குத் தெரியும்.
இவ்வாறு தனது நம்பிக்கை இழந்து விட்டாலும், ஒன்றாரியோ மக்கள் மீது இன்னும் அக்கறை கொண்டவராக கெத்தலின் வின் இருப்பதை அவரது சில கருத்துக்கள் காட்டி நின்றன.

மேற்படி அறிவிப்பை பொது இ டத்தில் அறிவித்த பின்னர், மாலை ஒன்றாரியோ வாழ் தமிழ் வாக்காளர்களுக்கு அறிவிக்கும் முகமாக புகழ்பெற்ற தமிழ் மொழி தொலைகாட்சியாக விளங்கும் தமிழ்வண் ( TAMIL ONE ) கலையகத்திற்கு நேரடியாக வந்து நேர்காணல் ஒன்றில் பிரசன்னமானார்.
அறிவிப்பாளர்கள் பிரசாந்த் மற்றும்ஜெய்சன் ஆகியோர் கெத்தலின் வின அவர்களை கலையகத்தில் வரவேற்றார்கள். கனடா உதயன் பிரதம ஆசிரியரும் அங்கு சென்றிருநதார். தனது உதவியாளர் பிரதீபன் அவர்களுடன்…
இங்கு காணப்படும் படங்கள் கலையகத்தில் எடுக்கப்பட்டவையாகும்.

ஆங்கிலத்தில் பின்வரும் உள்ள குறிப்புக்கள் கெத்தலின் வின் அவர்களின் சனியன்று விடுத்த அறிவிபபின சாரம்சம் ஆகும

“This is a hard thing to do,” Wynne told reporters at a French-language school in North York, at times fighting back tears.

“On June 7, voters will choose a new government,” she said against a backdrop of Liberal staffers’ children frolicking on the school’s playground.
“I don’t know who voters will choose but I am pretty sure that it won’t be me. After Thursday, I will no longer be Ontario’s premier,” she said.
“And I’m OK with that, because, as I’ve said many times before, it’s not about me. It’s about the people of this province. It’s about their well-being. And their futures. It’s about their jobs. Not my job.
“By voting Liberal you can keep the next government, Conservative or NDP, from acting too extreme — one way or the other. By voting Liberal you can keep the next government, Conservative or NDP, accountable to you. By voting Liberal you can keep Doug Ford — and the NDP — from having a blank cheque,” Wynne said.