- ஹரித்வார் கும்பமேளாவில் எங்களுடன் கங்கா ஆர்த்தி - பூஜை - பிரார்த்தனைகளில் நீங்களும் இனைந்து அருள் பெறலாம் !!
- ரெயில்களில் கூட்டம் சேர்வதை தடுக்கவும், கொரோனா பரவலை தடுக்கவும் கட்டணம் உயர்வு - இந்திய ரெயில்வே
- ஸ்டாலினுக்கு எதிராக அண்ணாமலை & உதயநிதிக்கு எதிராக குஷ்பு - பா.ஜ.பா வின் பயங்கர திட்டம்
- திடீரென காணாமல் போன கிம் ஜாங் மீண்டும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்
- ம.பி.,பஞ்சாபில் மீண்டும் வரும் கொரோனா: பொதுக் கூட்டங்களுக்கு தடை

உலகில் அதிகம் பார்த்த வீடியோ எது தெரியுமா?
ஷாருக்கான் ஹீரோவாக , பாகிஸ்தானை சேர்ந்த மாஹிரா கான் ஹீரோயினாக நடிக்க, ரயீஸ் என்ற படம் அடுத்த வருடம் ஜனவரி 25-ம் தேதி வெளியாக உள்லது. இந்த் படத்திற்கு ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.
இந்த படத்தில் ‘ லைலா மெய்ன் லைலா’ என்று ஒரு பாடல். அந்த பாடல் தான் உலகில் அதிகமானவர்கள் பார்த்து ரசித்த பாடல் என்று சொல்லப்படுகிறது. அந்த பாட்டு ஏன் அவ்வளவு பேமஸ்? இந்த பாட்டுக்கு தான் சன்னி லியோன் குத்தாட்டம் ஆடியுள்ளார்.இந்த பாடலை யுடியூப் மூலம் இதுவரை 39,571,791 பேர் பார்த்து உள்ளனர்.
இந்த பாட்டு வெளியாகி ஒரு வாரம் தான் ஆகிறது. அதுக்கு அப்படி ஒரு மவுசு. ஒரு ஆல்கஹால் பாட்டிலில் இருந்து சன்னி வெளியே வருவதே கிக் என்று நினைத்துவிட்டார்களாம்.
தனது பாடல் வீடியோ படைத்த சாதனையை பார்த்த சன்னி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். மேலும் இந்த சாதனையை சாத்தியமாக்கிய ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
குர்பானி படத்திற்காக ஜீனத் அமன் ஆடிய லைலா மெய்ன் லைலா பாடலுக்கு தான் தற்போது சன்னி நடனம் ஆடியுள்ளார். இது ஜீனத் பாடலை விட வித்தியாசமாக வந்துள்ளது என்கிறார் சன்னி.