- ஹரித்வார் கும்பமேளாவில் எங்களுடன் கங்கா ஆர்த்தி - பூஜை - பிரார்த்தனைகளில் நீங்களும் இனைந்து அருள் பெறலாம் !!
- ரெயில்களில் கூட்டம் சேர்வதை தடுக்கவும், கொரோனா பரவலை தடுக்கவும் கட்டணம் உயர்வு - இந்திய ரெயில்வே
- ஸ்டாலினுக்கு எதிராக அண்ணாமலை & உதயநிதிக்கு எதிராக குஷ்பு - பா.ஜ.பா வின் பயங்கர திட்டம்
- திடீரென காணாமல் போன கிம் ஜாங் மீண்டும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்
- ம.பி.,பஞ்சாபில் மீண்டும் வரும் கொரோனா: பொதுக் கூட்டங்களுக்கு தடை

உலகம் செய்தி பிரெக்சிட் ஒப்பந்தத்திற்கு மாற்று : பிரிட்டன் பார்லி.,ல் ஆதரவு
லண்டன் : பிரெக்சிட் ஒப்பந்தத்திற்கு மாற்றாக பிரதமர் தெரசா மே கொண்டு வந்துள்ள திட்டத்திற்கு ஆதரவாக பிரிட்டன் பார்லி.,யில் அந்நாட்டு எம்பி.,க்கள் ஓட்டளித்துள்ளனர்.
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவதற்கான பிரெக்சிட் ஒப்பந்தம் தொடர்பாக அறிக்கையை பிரதமர் தெரசா மே சமீபத்தில் பிரிட்டன் பார்லி.,யில் தாக்கல் செய்தார். இதற்கு பலவகைகளிலும் எதிர்ப்பு எழுந்தது. தெரசா மே கொண்டு வந்த திட்டம் பிரிட்டன் பார்லி.,யில் நிராகரிக்கப்பட்டது. இதனால் தெரசா மே பதவி இழக்கும் நிலை ஏற்பட்டது. தெரசா மே அரசுக்கு எதிராக கொண்ட வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான ஓட்டெடுப்பில் கடைசி நிமிடத்தில் அவரது ஆட்சி தப்பியது. இதனையடுத்து பிரெக்சிட் ஒப்பந்தத்தில் திருத்தங்களைச் செய்து மாற்றுத் திட்டத்தை பிரிட்டன் பிரதமர் தெரசா மே அறிவித்துள்ளார்