உலகத்தமிழர் அமைப்பின்(WTM) பினாமிகள் BJPயின் வானதி சீனிவாசனை கனடாவிற்கு அழைப்பு

பிஜேபி கட்சியின், தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் மதிப்புக்குரிய வானதி சீனிவாசன் அவர்கள், இந்த நிகழ்வை நடத்தும் அமைப்புக்களின் பின் புலத்தை நன்கு அறிந்து அதற்கேற்ப பயணியுங்கள் !
கனடா தமிழ் சங்கம் என்ற போர்வையில், கனடியத் தமிழர் தேசியவை(NCCT) என்ற அமைப்பினர், முள்ளிவாய்க்காலிற்குப் பிறகு கனடாவில் உள்ள விடுதலைப் புலிகளின் பல மில்லியன் டொலர் சொத்துக்களை பதுக்கி வைத்திருக்கும், கனடாவில் தடை செய்யப்பட்ட அமைப்பினரான கனடா உலகத்தமிழர் அமைப்பின்(WTM) பினாமிகளாவார்கள்.
கடந்த 10 வருடமாக, இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களிற்கு எதுவும் செய்யாமல், பதுக்கிய பல மில்லியன் டொலர் பெறுமதியான சொத்துக்களை வைத்து, தங்களின் குடும்பத்தோடு சேர்ந்து ராஜ வாழ்க்கை வாழ்ந்து வருகின்றார்கள் !
இந்த அமைப்பினருக்கு கனடாவில் வாழும் தமிழர்களும் மற்றும் இலங்கையில் வாழும் தமிழர்களும் ஆதாரவு கொடுப்பதில்லை ! மற்றும் கடந்த 10 வருடமாக இந்த அமைப்பினர், சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு பாரிய ஆதரவை கொடுத்து வருகின்றார்கள்.
ஆனால், தற்பொழுது BJP கட்சியின் மதிப்புக்குரிய வானதி சீனிவாசன் அவர்களை கனடாவிற்கு அழைத்து, தாங்கள் ஏதோ BJP ஆதரவாளர்களாக காண்டிக் கொள்ள நினைக்கின்றார்கள். இவர்களின் இராப்போசன விருந்து நிகழ்வில் கண்டிப்பாக மாட்டு இறைச்சி பரிமாறுவார்கள் ! தயவு செய்து இந்த கனடிய அமைப்பினரை நம்பி விடாதீர்கள். !!!
-எழுதியவர்
ஓம் நமச்சிவாய !!!! மக்களின் நண்பன், பராசுரன் (கனடா)
(இந்த கட்டுரைக்குள் வெளிப்படுத்தப்படும் கருத்துக்கள் ஆசிரியரின் தனிப்பட்ட கருத்துக்கள். கட்டுரையில் தோன்றும் உண்மைகள் மற்றும் கருத்துக்கள் கனடா உதயனின் கருத்துக்களைப் பிரதிபலிக்கவில்லை, மேலும் கனடா உதயன் எந்தவொரு பொறுப்பையும் பொறுப்பையும் ஏற்காது.)