.ஈழத்தமிழர்கள் தமிழகத்தை தங்கள் தாய்த் தமிழகம் என்று மரியாதை செய்த வண்ணம் தங்கள் தாயகத்தில் நியாயம் கிட்டுவதற்கு தமிழ்நாட்டுத் தலைவர்கள் கைகொடுப்பார்கள் என்று நம்பியிருந்தார்கள்…………….

.ஈழத்தமிழர்கள் தமிழகத்தை தங்கள் தாய்த் தமிழகம் என்று மரியாதைசெய்த வண்ணம் தங்கள் தாயகத்தில் நியாயம் கிட்டுவதற்கு தமிழ்நாட்டுத் தலைவர்கள் கைகொடுப்பார்கள் என்று நம்பியிருந்தார்கள்…………….

தமிழ்நாட்டின் திருச்சி மாநகரில் நடைபெற்ற ‘இனிய நந்தவனம்’ இலக்கிய இதழின் 20வத ஆண்டு விழாவில் சிறப்பரையாற்றிய கனடா உதயன் பிரதம ஆசிரியர் தெரிவிப்பு………..

.ஈழத்தமிழர்கள் தமிழகத்தை தங்கள் தாய்த் தமிழகம் என்று மரியாதை செய்த வண்ணம் தங்கள் தாயகத்தில் நியாயம் கிட்டுவதற்கு தமிழ்நாட்டுத் தலைவர்கள் கை கொடுப்பார்கள் என்று நம்பியிருந்தார்கள். கலை இலக்கியம் மொழிசார்ந்த வளர்ச்சி அறிவியல் ஆகிய துறைகளில் மட்மல்ல தமது அரசியல் சார்ந்த சிந்தனைகள் மற்றும் எழுச்சி ஆகியவை தொடர்பாகவும் தமிழகத்தில் உள்ள அரசியல் தலைவர்களும் தமிழக மக்களும் தங்களுக்கு பக்க துணையாக தொடர்ந்தும் கொடுப்பார்கள் என்று காத்திருந்தார்கள்’

இவ்வாறு தமிழ்நாட்டின் திருச்சி மாநகரில் நடைபெற்ற ‘இனிய நந்தவனம்’ இலக்கிய இதழின் 20வத ஆண்டு விழாவில் சிறப்பரையாற்றிய கனடா உதயன் பிரதம ஆசிரியர் தெரிவித்தார்.
இவ்வாறு தமிழ்நாட்டின் திருச்சி மாநகரில் நடைபெற்ற ‘இனியநந்தவனம்’ இலக்கிய இதழின் 20வத ஆண்டு விழாவில் சிறப்பரையாற்றிய கனடா உதயன் பிரதம ஆசிரியர் தெரிவித்தார்.
பிரபல திரைப்பட இயக்குனர் தங்கர் பச்சான் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட அந்த நிகழ்ச்சியில் கலந்த கொள்வதற்காக கனடா உதயன் பிரதம ஆசீரியர் 7ம் திகதி அதிகாலை திருச்சி சென்றடைந்தார். அவரை இனிய நந்தவனம் ஆசிரியர் மற்றும் இலக்கிய நண்பர்கள் வரவேற்றார்கள். கனடா உதயன் சென்னைப் பிரதிநிதி திரு பிரகாஸ் அவரது பயண ஒழுங்குகளை கவனித்தார்