இஸ்லாமிய செக்ஸ் ஐகான் “ரெஹனா பாத்திமா ” மீண்டும் சபரிமலை செல்ல விருப்பம்

போன வருடம் முஸ்லீம் இனத்தவரும், இளம் வயது செக்ஸ் ஐகானுமாகிய “ரெஹனா பாத்திமா ” சபரி மலைக்கு கேரள போலீஸ் பாதுகாப்போடு செல்ல முயன்று பக்தர்ஹலால் தடுத்து நிறுத்துவப்பட்டார். மேலும் அவர் திருமுடியில், பயன்படுத்திய நாப்கினைகளை எடுத்து சென்று ஸ்வாமி ஐயப்பன் மீது வீசி ஏறிய இருந்ததாவும் செய்தி பரவ மிக பெரிய கலவரம் வெடித்தேழுந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டு அவர் கொச்சி போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் சபரிமலை கோவிலுக்கு செல்ல விரும்புவதால் தனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று மனு கொடுத்தார்.

இதுகுறித்து உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘இந்த சூழ்நிலையில் அவருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க முடியாது. இதுதொடர்பாக அவர் சுப்ரீம் கோர்ட்டில் உத்தரவு பெற்றுவந்தால் மட்டுமே பாதுகாப்பு வழங்கப்படும்’’ என்றார்.

கேரள கம்யூனிஸ்ட் அரசாங்கம் திரும்பவும் ஹிந்துக்கள் மீதும் சபரிமலை ஐயப்பன் மீதும் வன்முறையை கட்டவிழ்த்து விடுமா அல்லது தேர்தல் தோல்வி தந்த பாடத்தினால் பயந்து இதுபோன்ற கும்பலை தடுத்து நிறுத்துமா என்பதை பொருத்துயிருந்தே பார்க்க வேண்டும்.