இலங்கை அமைச்சர் ஆறுமுகன் தொண்டைமான் திடீரென காலமானார்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவராகவும், பெருந்தோட்டத்துறை அமைச்சராக பதவி வகித்து வந்தவர் ஆறுமுகன் தொண்டைமான் .இவரது வயது 55. சம்பவத்தன்று தனது வீட்டில் இருந்த போது தவறி விழுந்தார்.

உடனடியாக அவர் சிகிச்சைக்காக தாலங்காமா மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார். ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை அனுமதிக்கப்பட்டதால் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.